தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தம் 

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தம் 

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தம் 

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2020 | 4:17 pm

Colombo (News 1st) நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் முதலாம் மற்றும் 6 ஆம் வகுப்பு தவிர்ந்த ஏனைய இடைநிலை வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்