அமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு

அமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு

அமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Sep, 2020 | 9:42 am

Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் 2 இலட்சத்தை கடந்துள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவில் அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 205,471 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு டகோட்டா மற்றும் உட்டாஹ் மாநிலங்களில் ஏற்பட்ட தொற்று அதிகரிப்பின் பின்னர் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் முதலாவது தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்