மைத்திரி, ரணிலுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு 

முன்னாள் ஜனாதிபதி, பிரதமரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு 

by Staff Writer 22-09-2020 | 2:12 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.