by Staff Writer 22-09-2020 | 3:23 PM
Colombo (News 1st) கோப் (COPE) குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோப் குழுவிற்கான தலைவர் பதவிக்கு பேராசிரியர் சரித்த ஹேரத்தை முன்மொழிந்தார், ஜயந்தி சமரவீர வழிமொழிந்தார்.