நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2020 | 12:29 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுடன் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வௌிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர்
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இருவர்
மாலைதீவிலிருந்து திரும்பிய 8 பேர்
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் இதில் அடங்கின்றனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,299 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்