கோப் குழு தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமனம்

கோப் குழு தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2020 | 3:23 pm

Colombo (News 1st) கோப் (COPE) குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோப் குழுவிற்கான தலைவர் பதவிக்கு பேராசிரியர் சரித்த ஹேரத்தை முன்மொழிந்தார், ஜயந்தி சமரவீர வழிமொழிந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்