பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் பலி

கட்டானவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 

by Staff Writer 22-09-2020 | 8:11 AM
Colombo (News 1st) கட்டான பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு தொழிற்சாலை தீப்பிடித்ததில் அங்கு கடமையாற்றிய பாதுகாவலர் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (21) 11 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்