அனுமதிப்பத்திரமின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது 

அனுமதிப்பத்திரமின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது 

அனுமதிப்பத்திரமின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது 

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2020 | 9:58 am

Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மாடி குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 65 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 12 பேரையும் இன்று (22) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்