லக்கல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது

லக்கல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது

லக்கல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Sep, 2020 | 10:09 am

லக்கல பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருவரை தாக்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்