மேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்

மேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்

மேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Sep, 2020 | 10:07 am

கொரோனா தொற்றின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வௌிநாட்டில் தங்கியிருந்த மேலும் 724 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து 268 பேரும் துபாயிலிருந்து 420 பேரும் இந்தியாவிலிருந்து 06 பேரும் ஜப்பானிலிருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளதாக COVID – 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இவர்கள், PCR பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்