கண்டியில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை 

கண்டியில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை 

கண்டியில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை 

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2020 | 7:43 am

Colombo (News 1st) கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்