19-09-2020 | 4:21 PM
Colombo (News 1st) MT New Diamond கப்பலில் பெறப்பட்ட எண்ணெய் மாதிரிகள் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை, சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் வழங்கப்பட்ட அறிக்கையே, சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளத...