ராகலை வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு

ராகலை வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு

ராகலை வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2020 | 1:10 pm

Colombo (News 1st) ராகலை – சூரியகாந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்று மோதியதில் பலத்த காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சிறுமியின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகலை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்