காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பலி 

காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பலி 

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2020 | 11:24 am

Colombo (News 1st) மொனராகலை – சியம்பலாண்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிராமத்திற்குள் புகுந்த யானையை விரட்ட முயற்சித்த போதே அவர் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரின் சடலம் சியம்பலாண்டுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்