சீன இறக்குமதி மீதான அமெரிக்க தீர்வை வரி வர்த்தக நியமங்களுக்கு முரணானது – உலக வர்த்தக நிறுவகம்

சீன இறக்குமதி மீதான அமெரிக்க தீர்வை வரி வர்த்தக நியமங்களுக்கு முரணானது – உலக வர்த்தக நிறுவகம்

சீன இறக்குமதி மீதான அமெரிக்க தீர்வை வரி வர்த்தக நியமங்களுக்கு முரணானது – உலக வர்த்தக நிறுவகம்

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 11:57 am

Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டில் சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா விதித்த தீர்வை வரி சர்வதேச வர்த்தக நியமங்களுக்கு முரணானது என உலக வர்த்தக நிறுவகம் அறிவித்துள்ளது.

வர்த்தக போரை தூண்டும் வகையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருந்ததாகவும் நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் நியாயமற்ற தொழில்நுட்ப திருட்டு தொடர்பான குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா ஆதாரம் எதனையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் உலக வர்த்தக நிறுவகம் கூறியுள்ளது.

எனினும், சீனாவை எதிர்க்க முற்றிலும் போதுமான ஆதாரங்களை உலக வர்த்தக நிறுவகத்தில் சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்