ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடுகின்றது

by Fazlullah Mubarak 14-09-2020 | 11:09 AM

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (14) கூடுகின்றது.

இதன்போது கட்சியின் அதிகாரிகள் குழுவை நியமித்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.