ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடுகின்றது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடுகின்றது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடுகின்றது

எழுத்தாளர் Fazlullah Mubarak

14 Sep, 2020 | 11:09 am

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (14) கூடுகின்றது.

இதன்போது கட்சியின் அதிகாரிகள் குழுவை நியமித்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்