மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 

by Staff Writer 13-09-2020 | 5:06 PM
Colombo (News 1st) மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.