மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

13 Sep, 2020 | 5:06 pm

Colombo (News 1st) மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்