கொரோனா தொற்றிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2020 | 5:35 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 14 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 174 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,169 பேர் COVD-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்