COPE, COPA-விற்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்

by Staff Writer 11-09-2020 | 3:54 PM
Colombo (News 1st) பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு (Committee on Public Enterprises - COPE) மற்றும் அரச கணக்குகள் தெரிவுக்குழுவிற்கு (Committee on Public Accounts - COPA) இன்று உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த தெரிவுக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, 01. மஹிந்த அமரவீர 02. மஹிந்தானந்த அளுத்கமகே 03. ரோஹித்த அபேகுணவர்தன 04. சுசில் பிரேமஜயந்த 05. ஜயந்த சமரவீர 06. திலும் அமுனுகம 07. இந்திக்க அனுருத்த 08. சரத் வீரசேகர 09 . டீ. வீ. ஷானக்க 10. கலாநிதி நாலக்க கொடஹேவா 11. அஜித் நிவாட் கப்ரால் 12. ரவூப் ஹக்கீம் 13. அநுரகுமார திசாநாயக்க 14. பாட்டலி சம்பிக்க ரணவக்க 15. ஜகத் புஷ்பகுமார 16. இரான் விக்ரமரத்ன 17. ரஞ்சன் ராமநாயக்க 18. நலின் பண்டார 19. எஸ்.எம்.மரிக்கார் 20. பிரேமநாத் சீ. தொலவத்த 21. இராசமாணிக்கம் சாணக்கியன் 22. சரித்த ஹேரத் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.