தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2020 | 3:45 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் ஒருவர் கொழும்பு – புதுக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலகக்குழு உறுப்பினரான மொஹமட் ஃபாருக் மொஹமட் ரிஸ்வான் என்பவரே கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்