அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திப்பு தினமாக திங்கட்கிழமையை அறிவிக்க தீர்மானம்

அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திப்பு தினமாக திங்கட்கிழமையை அறிவிக்க தீர்மானம்

அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திப்பு தினமாக திங்கட்கிழமையை அறிவிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2020 | 4:23 pm

Colombo (News 1st) மக்களின் நலன்கருதி அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திப்பு தினமாக திங்கட்கிழமையை அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் கூறினார்.

மசகு எண்ணெய் ஆராய்ச்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்