10-09-2020 | 4:54 PM
Colombo (News 1st) இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 95,735 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 1,172 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் நாளொன்றில் பதிவாகிய மிக அதிகமான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இவையாகும்.
இதனையடு...