கலகெடிஹெனயில் கொள்கலன் குடை சாய்ந்தது

கலகெடிஹெனயில் கொள்கலன் குடை சாய்ந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு 

by Staff Writer 09-09-2020 | 9:37 AM
Colombo (News 1st) கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கலகெடிஹென பகுதியில் வீதியின் குறுக்கே கொள்கலனொன்று குடை சாய்ந்துள்ளது. இதனால், அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.