கலகெடிஹெனயில் கொள்கலன் குடை சாய்ந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு 

கலகெடிஹெனயில் கொள்கலன் குடை சாய்ந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு 

கலகெடிஹெனயில் கொள்கலன் குடை சாய்ந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு 

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2020 | 9:37 am

Colombo (News 1st) கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலகெடிஹென பகுதியில் வீதியின் குறுக்கே கொள்கலனொன்று குடை சாய்ந்துள்ளது.

இதனால், அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்