09-09-2020 | 7:05 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் திராட்சை செய்கை பூச்சியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை, இளவாலை, அளவெட்டி, உரும்பிராய், அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங்களில் திராட்சை செய்கை அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றது.
யாழ். மாவட்டத்தில் சுமார் 195 ஏக்கரில் திராட்சை செய்கை மே...