திருமண பந்தத்தில் இணைந்தார் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்

திருமண பந்தத்தில் இணைந்தார் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்

திருமண பந்தத்தில் இணைந்தார் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Sep, 2020 | 3:37 pm

பிக்பாஸ் சீசன் 1 இன் வெற்றியாளர் ஆரவ் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்தார்.

மார்க்கெட் ராஜா MBBS படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய ஆரவ், ராஜபீமா என்ற படத்தில் தற்போது நடித்துவருகின்றார்.

ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ராஹி என்வரையே ஆரவ் திருமணம் செய்துள்ளார்.

இவர்களது திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்