06-09-2020 | 5:08 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றை வீசுவதற்கு முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வீசுவதற்கு முயற்சித்த பொதிக்குள் கையடக்கத் தொலைபேசிகளுக்கான 10 மின்கலங்கள், 02 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 36,000 ரூபா பணம் என்பன காணப்பட...