மஹரகமயில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

மஹரகமயில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

மஹரகமயில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2020 | 3:25 pm

Colombo (News 1st) மஹரகம – நாவின்ன முச்சந்தியில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகத்துடன் பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்