கொரோனா தொற்று: 4 பேர் குணமடைந்தனர், 199 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

கொரோனா தொற்று: 4 பேர் குணமடைந்தனர், 199 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

கொரோனா தொற்று: 4 பேர் குணமடைந்தனர், 199 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2020 | 5:34 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 04 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில்​ 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 199 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்