கொரோனா தொற்றுக்குள்ளான 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்றுக்குள்ளான 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்றுக்குள்ளான 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2020 | 7:13 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 22 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து திரும்பிய ஒருவரும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,073 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 182 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்