பிரணாப் முகர்ஜி காலமானார்

பிரணாப் முகர்ஜி காலமானார்

பிரணாப் முகர்ஜி காலமானார்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2020 | 6:12 pm

Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 84 ஆவது வயதில் இன்று (31) காலமானார்.

தமது வீட்டின் குளியலறையில் தவறி வீழ்ந்த பிரணாப் முகர்ஜி, கடந்த 9 ஆம் திகதி முதல் டெல்லியிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அவரது மகன் ட்விட்டர் தகவலினூடாக உறுதிசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்