பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் 

பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் 

பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் 

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2020 | 3:18 pm

Colombo (News 1st) பதில் பொலிஸ் மா அதிபர் C. D. விக்ரமரட்ணவை எதிர்வரும் 3 ஆம் திகதி, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்