தளபதியை அடுத்து சுப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தளபதியை அடுத்து சுப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தளபதியை அடுத்து சுப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

31 Aug, 2020 | 4:34 pm

இளைய தளபதியை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு தொடர்ந்தும் அதிஷ்டம் அடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கவுள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி காந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிக்கின்றமை மேலும் சிறப்பம்சமாகும்.

இது ரஜினி, கமல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்