ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – அர்ஜுன ரணதுங்க 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – அர்ஜுன ரணதுங்க 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – அர்ஜுன ரணதுங்க 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Aug, 2020 | 12:10 pm

Colombo (News 1st) கட்சி தீர்மானிக்குமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மஹர கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்