3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருகொடவத்தையில் ஒருவர் கைது

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருகொடவத்தையில் ஒருவர் கைது

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருகொடவத்தையில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2020 | 3:18 pm

Colombo (News 1st) 3 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய 3 கிலோகிராம் ஹெரோயினுடன் காரில் பயணித்த ஒருவர் ஒருகொடவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 6 ,11,000-இற்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்