உத்தராநந்த ரயில் மார்க்கத்திற்கு மேலாக மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி 

உத்தராநந்த ரயில் மார்க்கத்திற்கு மேலாக மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி 

உத்தராநந்த ரயில் மார்க்கத்திற்கு மேலாக மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2020 | 12:06 pm

Colombo (News 1st) கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் உத்தராநந்த மாவத்தை ரயில் மார்க்கத்திற்கு மேலாக 3 மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்