ஹொங்கொங்கில் 2 சட்ட வல்லுநர்கள் உட்பட 16 பேர் கைது

ஹொங்கொங்கில் 2 சட்ட வல்லுநர்கள் உட்பட 16 பேர் கைது

ஹொங்கொங்கில் 2 சட்ட வல்லுநர்கள் உட்பட 16 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2020 | 12:55 pm

Colombo (News 1st) ஹொங்கொங்கில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் Lam Cheuk ting மற்றும் Ted Hui Chi fung ஆகிய எதிர்தரப்பு சட்ட வல்லுநர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

Lam Cheuk-ting (வலது), Ted Hui Chi-fung (இடது) 

இவர்கள் இருவரும் வீட்டில் வைத்தே இன்று (26) காலை கைது செய்யபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம், அண்மையிலேயே ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்