26-08-2020 | 5:08 PM
Colombo (News 1st) கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி செ...