24-08-2020 | 4:16 PM
Colombo (News 1st) கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை, வெலிக்கடை மகளிர் பிரிவு மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்...