மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

தெஹிவளையில் மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

by Staff Writer 23-08-2020 | 5:21 PM
Colombo (News 1st) தெஹிவளை - ஓபன் பகுதியில் 06 கிலோகிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெஹிவளையைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.