23-08-2020 | 4:16 PM
Colombo (News 1st) 4 நாடுகளிலிருந்து 412 இலங்கையர்கள் இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, துபாய், தோஹா கத்தார், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
412 பேரும் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்களின் கடமை நேர முகா...