பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

புதிய பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

by Staff Writer 20-08-2020 | 11:01 AM
Colombo (News 1st) புதிய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (20) நடைபெற்ற போது, இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.