புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-08-2020 | 6:04 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. புலனாய்வு மீளாய்வு கூட்டம் முறையாக இடம்பெறவில்லை 02. மஹிந்த யாப்பா சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை 03. புலனாய்வு, விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகாரி கைது 04. ஐதேக தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு? 05. தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்ந்தும் இழுபறியில்... 06. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி 07. இலஞ்சம் வாங்கிய SLTB வட பிராந்திய முகாமையாளர் கைது 08. தீயினால் சேதமடைந்த வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு 09. பாலியல் துஷ்பிரயோகம்: கணித பாட ஆசிரியர் கைது 10. மயிலிட்டி காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு 11. அரச வங்கிகளில் முறைகேடுகள்; ஆராய குழு 12. வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான் 13. குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் 14. பாட்டலி சம்பிக்க முன் பிணையில் விடுதலை 15. பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட 16. அடுத்த வருடம் முதல் புதிய பாடத்திட்டம் 17. 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதி 18. மேலும் 10,000 பட்டதாரிகளை சேவையில் இணைக்க அனுமதி வௌிநாட்டுச் செய்திகள் 01. மாலியில் இராணுவப் புரட்சி: ஜனாதிபதி இராஜினாமா 02. கனடாவின் முதல் பெண் நிதியமைச்சர் நியமனம் 03. ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடனை அறிவிப்பு