குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதன் 

குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதன் 

குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதன் 

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2020 | 11:13 am

Colombo (News 1st) குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 9 ஆவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தனர்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்