எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு 

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு 

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு 

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2020 | 11:09 am

Colombo (News 1st) 9 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக இதன்போது சபாநாயகர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, சபாநாயகரால் ஜனாதிபதியின் அறிவிப்பு வாசிக்கப்பட்டது.

இதன் பின்னர், சபை அமர்வு பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்