20-08-2020 | 3:50 PM
Colombo (News 1st) அரச செலவுகள் உள்ளடங்கலான இடைக்கால கணக்கறிக்கை நாளை (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இது தொடர்பான விவாதம் எதிர்வரு...