சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2020 | 5:10 pm

பொலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவினர் (Central Bureau of Investigation-CBI) விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மும்பை பொலிஸார் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி பொலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணம் தற்கொலை அல்ல எனவும் அது கொலை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்