19-08-2020 | 7:26 PM
Colombo (News 1st) இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 60,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் மன்னாரில் ...